யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வியாழக்கிழமை (27) 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில் வியாழக்கிழமை (27) ஆற்று நீரேரியில் 4 முதலைகள் பிடிக்கப்பட்டதுடன் கொம்மந்தறை பகுதியில் இருந்து ஒரு முதலையும் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.