இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.7214 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.0221 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Share.
Leave A Reply

Exit mobile version