Share Facebook Twitter LinkedIn Pinterest Email கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. இதனால் மீன் இனங்கள் அழிந்து வரும் நிலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் அதிக வெப்பத்தினால் வறட்சி ஏற்பட்டு, அதனால் பல இழப்புகள் இடம்பெறுவதோடு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது. Post Views: 31
உங்கள் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடற்றொழில் செய்வதானால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் – இலங்கை மீனவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடிJanuary 11, 2025