Share Facebook Twitter LinkedIn Pinterest Email கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. இதனால் மீன் இனங்கள் அழிந்து வரும் நிலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் அதிக வெப்பத்தினால் வறட்சி ஏற்பட்டு, அதனால் பல இழப்புகள் இடம்பெறுவதோடு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது. Post Views: 155
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் அவருக்கு எதிராகச் செயற்பட்ட பெண்ணுக்குப் பிணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!April 29, 2026
செம்மணி மனிதப் புதைகுழி: 3-ஆம் கட்ட அகழ்வின் இரண்டாம் நாள் நிறைவு – புதிய எச்சங்கள் எதுவும் சிக்கவில்லை!April 29, 2026