கொள்ளுப்பிட்டி கடல் கரையின் கற்பாறைக்குள் சிக்கியிருந்த நிலையில், சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version