சீதுவை – தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பை ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version