ஜோவிகாவிற்கு கோபம் வந்துவிட்டது. “நா வந்த அன்னிக்கே உங்க எல்லார்கிட்டையும் சொல்லிட்டேன். எனக்கு படிப்பு வராதுன்னு. மறுபடி மறுபடி நீங்க எங்கிட்ட அதப்பத்தி பேசினா என்ன அர்த்தம்?
எனக்கு படிப்பு வரல… அதனால நான் படிக்கல. எத்தனையோ பேருக்கு படிக்க பிடிக்காமதான் படிக்கிறாங்க. அவங்களால படிக்கவும் முடியாம, ஆசைபட்டதை செய்யவும் முடியாம தவறான பாதைக்கு செல்கிறார்கள். அவங்களுக்கு முன்னுதாரனமா இருக்கனும்னுதான் நான் இதுல வந்து கலந்துக்கிட்டேன்” என்றார்.
தொடர்ந்து வீடியோவை பார்வையிடுங்கள்