கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் தாயொருவர் 06 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

தாயும் 06 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார்.

6 குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் சிசுக்களுக்கான சிகிச்சை பிரிவில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு குழந்தை, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version