ஒக்டோபரில் 131 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ள 131 பேரில் பத்துபேர் கர்ப்பம் தரித்துள்ளனர்.

செப்டம்பரில் 16 வயதிற்குஉட்பட 168 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளானார்கள் எனவும் பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version