பொலன்னறுவை, சுங்காவில பிரதான வீதியின் 16 ஆம் இலக்க கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேக்கபட்டுப்பாடையிழந்து எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்நர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த மேலும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 17 வயதுடைய பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version