எல்லா நாடுகளிலும் திருமணம் என்பது மிக முக்கியமானது. ஆனால் உலகம் முழுவதும் பல விசித்திரமான திருமண மரபுகள் உள்ளன.
அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் உள்ளனர். இந்த பழங்குடியினரில் வாழ்பவர்கள் மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த மரபு இந்த பழங்குடியினரின் அடையாளமாக கருதப்படுகிறது.
வோடபே பழங்குடியின மக்களின் முதல் திருமணம் குடும்பத்தின் விருப்பப்படி நடக்கிறதாம். இரண்டாவது திருமணத்தின் போது, அவர்கள் மற்ற மனைவிகளைத் தன்வசப்படுத்த வேண்டும்.
அவர்கள் பிறருடைய மனைவிகளை தன்வசப்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு மறுமணம்செய்ய உரிமை இல்லை. அதனால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள ஒரே வழி இதுதான்.
ஒருவரது மனைவி வேறொரு ஆணுடன் சென்றுவிட்டார், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.