இன்னும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“2024ல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு விக்ரமசிங்கே நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவடையும்” என்று எம்.பி. தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version