பூர்ணிமா பயங்கர தந்திரம். மாயாவைத் தாண்டிடுவா போல. மாயாவாவது வெளிப்படையா முரண்படுவாங்க. ஜெயிச்சா கம்யூனிட்டிக்கு 50 லட்சம் ரூபாய் தருவேன்னு ஏன் பொய்லாம் சொல்லி ஜெயிக்கணும் – விஷ்ணு

இந்த எபிசோடில் தங்க முயலை வைத்து ஒரு விளையாட்டு. ‘முயல்’ என்று பாசிட்டிவ்வாக சொல்லி ஒவ்வொரு சுற்றையும் ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ்

ஆனால் எவருமே தங்களின் வெற்றிக்காக ‘முயல’வில்லை. மாறாக எதிர் தரப்பின் வீழ்ச்சிக்காக விளையாடினார்கள். தங்க முயலை ‘தங்க’ளுடன் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியதற்கு மாறாக எதிரி தோற்றால்போதும் என்று திட்டம் வகுத்தார்கள். குழு மனப்பான்மை இந்த ஆட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 26-12-2023 Vijay Tv Show- Day 86

 

Share.
Leave A Reply

Exit mobile version