கண்டி – கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

5 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version