19 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 15 வயதுடைய பாடசாலை மாணவராவார்.

பாதிக்கப்பட்ட யுவதியும் இந்த மாணவனும் ஓரே பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்

பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version