Notice: Function add_theme_support( 'html5' ) was called incorrectly. You need to pass an array of types. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.6.1.) in /home7/ilakkiyainfo/public_html/wp-includes/functions.php on line 6078
சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! | ilakkiyainfo
ilakkiyainfo

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

சீனாவின் சௌச்சோவ் (Souchov) நகரில் உள்ள வீதியொன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌச்சோவ் நகரை பாதித்த வானிலையே இந்த வாகன விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version