இன்று செவ்வாய்க்கிழமை (மே 07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்கடொலரின் கொள்வனவு விலை ரூபா 293.8542ஆகவும் விற்பனை விலை ரூபா 303.0127 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,