சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குறித்த திருமணம் பணிச்சிகரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் மேலும் இந்த திருமணத்தின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் பனி படர்ந்த ஆல்பைன் சிகரங்களில் திருமணம் நடந்தது. சுமார் 2222 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் பனியில் இருந்து வெளியே வந்தனர்.

இந்த காட்சிகள் உட்பட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இப்படி வித்தியாசமான முறையில் திருமணம் நடந்ததை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version