மட்டக்களப்பு – காத்தான்குடியை சேர்ந்த மாணவி ஒருவர் துவிச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கிய பயணத்தை இன்று(07) ஆரம்பித்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் அற்ற எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து மகஜரொன்றை கையளிக்கும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது.
Previous Articleபணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்த தனியார் பேருந்து உரிமையாளர்
Next Article தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி பலி