இது போதாதா? அடுத்த குடுமிப்பிடிச் சண்டை நடப்பதற்கு? நோ.. நோ… இரண்டு அணியிலும் இதற்கான வாக்குவாதமும் சண்டையும் நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு.

ஆண் போட்டியாளர்களை மட்டும் வைத்து ஒரு பிக் பாஸ் சீசன் நடத்தினால் எப்படியிருக்கும்? என்கிற விபரீதமான கற்பனை எனக்குள் ஓடியது.

அந்த சீசன் பயங்கரமாக போர் அடித்து இரண்டே நாட்களில் ஊத்தி மூடி விடும் நிலைமை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

 

அதே பெண்களை மட்டும் வைத்து ஒரு சீசன் ஆரம்பித்தால்?… நிச்சயம் ஒரு வருடத்திற்கு மேலாக கூட ஓட்டலாம். அப்படியொரு ரணகளமான விஷயங்கள் நடக்கும். ‘பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை’ என்று எழுதியாகி விட்ட பிறகு சொல்ல என்ன இருக்கிறது?

அது இன்பமோ, துன்பமோ.. பெண்கள்தான் ஓரிடத்தை உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறார்கள் என்பதற்கான உதாரணம், இந்த எபிசோடு.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 2

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 08-10-2024 Vijay Tv Show -Episode 3 | Day 2

Bigg Boss Tamil 8 Day 1- கண்ணீருடன் வெளியேறிய சாச்சனா; கேப்டனான தர்ஷிகா – அதிரடி காட்டிய பிக் பாஸ்-(வீடியோ)

 

Share.
Leave A Reply

Exit mobile version