கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (18) காலை ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version