யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் வீதியில் இன்றைய தினம் (20) இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் மரணம் | Youth Dies In Jaffna Road Accident

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

Share.
Leave A Reply

Exit mobile version