போர் நிறுத்தம் எதிரொலி.. 4 இளம் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் – VIDEO
i “இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Breaking Israeli hostages released smiling and In a great health conditions from Hamas so that was not as bad as zionsts wanted the world to imagine! #freeHostages pic.twitter.com/Lo38YDnkmN
— Bahira Abdulsalam PhD PEng د بهيره عبد السلام (@BahiraR) January 25, 2025
H*mas has released the 3 Israelis hostages.
Keep it in mind, folks: any violations of the ceasefire, and no one will come save either one of you!
🇵🇸🇮🇱
Let’s work for the independent Palestine 🇵🇸 State. pic.twitter.com/wgicJ2VbPh
— 🇨🇦 LORD JAREDEL TSHILOMBO, METATRON (@JTMprincenews) January 19, 2025