25 மாவட்டங்களிலும் 107 கட்சிகள்,49 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. அங்கு சுயேச்சை குழுவொன்று மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.