– அமெரிக்க டொலரின் வி.வி. ரூ. 303.0313; கொ. வி. ரூ. 294.3851

28

இன்று (17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.0313 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.3851 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (16) ரூபா 302.6158 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை
விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 185.3127 194.8020
கனேடிய டொலர் 210.7833 219.6958
சீன யுவான் 39.4561 42.0094
யூரோ 333.1014 346.3132
ஜப்பான் யென் 2.0558 2.1363
சிங்கப்பூர் டொலர் 222.4555 232.3942
ஸ்ரேலிங் பவுண் 387.7881 402.2418
சுவிஸ் பிராங்க் 357.6549 374.0253
அமெரிக்க டொலர் 294.3851 303.0313
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 792.2284
குவைத் தினார் 973.9045
ஓமான் ரியால் 775.6730
கட்டார் ரியால் 81.8503
சவூதி அரேபியா ரியால் 79.5807
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.2999
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.4874

நாணய மாற்று விகிதங்கள் – 17.04.2025
– அமெரிக்க டொலரின் வி.வி. ரூ. 303.0313; கொ. வி. ரூ. 294.3851
#

Share.
Leave A Reply

Exit mobile version