செட்டிக்குளம்-பூவரசன்குளம் வீதியில் தட்டான்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பக்கவாட்டு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; ஒருவர் பலி | Two Motorcycles Collided One Person Dead

இரு சாரதிகளும் செட்டிகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version