யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

யாழில் இளம் யுவதி உயிரிழப்பால் பெரும் துயரம் | Young Woman Dies In Jaffna Cancerசம்பவத்தில் சிறுப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version