இன்று (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.4859 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.9858 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, வெள்ளிக்கிழமை (16) ரூபா 302.6561 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை
விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 187.2022 196.9115
கனேடிய டொலர் 209.9497 218.3847
சீன யுவான் 40.0569 42.6263
யூரோ 328.1995 340.9209
ஜப்பான் யென் 2.0219 2.1018
சிங்கப்பூர் டொலர் 225.4986 235.3873
ஸ்ரேலிங் பவுண் 390.9518 390.9518
சுவிஸ் பிராங்க் 350.2022 366.1635
அமெரிக்க டொலர் 294.9858 303.4859
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 792.6693
குவைத் தினார் 972.7416
ஓமான் ரியால் 776.1972
கட்டார் ரியால் 81.9843
சவூதி அரேபியா ரியால் 79.6674
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.3615
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.4961
Share.
Leave A Reply

Exit mobile version