யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை வீதியில் குடைசாய்ந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

யாழில் விபரீதத்தில் முடிந்த முயற்சி ; நடுவீதியில் கவிழ்ந்த கனரக வாகனம் | Truck Overturns In Jaffna Crash In Escape Bid
இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.