“டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. கென் ராய்சன் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்நிலையில், இப்படத்திற்கான பூஜையின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்குநர் கென் ராய்சன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Kavin09 Pooja Glimpse
Kavin – Priyanka Mohanpic.twitter.com/FFtZvtGF9c
— Trendswood (@Trendswoodcom) July 17, 2025