Share Facebook Twitter LinkedIn Pinterest Email நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான், வள்ளி தெய்வானை கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். Post Views: 229
இலங்கையில் 25% சிறுவர்கள் மந்தபோஷணையால் பாதிப்பு: “அறிவுசார் வளர்ச்சியைத் தடுக்கும் பெரும் தடை” – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!April 29, 2026
காலையில் வாய் கசப்பா? கல்லீரல் பிரச்சனை அறிகுறியாக இருக்கலாம் – கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கைApril 23, 2026