மித்தெனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த இரசாயனப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version