இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஒழுங்கு விசாரணையில் மாத்தறை கூடுதல் மாவட்ட (பெண்) நீதவான், குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மத்துகம நீதவான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழு முன்பு குற்றவாளியாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதேவேளை புதிய நியமனம் செய்யப்படும் வரை, மத்துகம நீதிமன்றத்தின் கூடுதல் நீதவான், பதில் நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version