இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இரண்டு புதிய உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த விடயத்தை கூறியுள்ளது.

தனயார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு ஒளிபரப்பான அரசியல் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனரல் ரங்க திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய நீதிமன்றங்கள் அடுத்த வாரத்திற்குள் செயற்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version