– பெற்றோல் 95: ரூ. 6, ஒட்டோ டீசல்: ரூ. 6, மண்ணெண்ணெய்: ரூ. 5

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் 92, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

பெற்றோல் 95: ரூ. 6 இனால் குறைப்பு – ரூ. 341 இலிருந்து ரூ. 335
ஒட்டோ டீசல்: ரூ. 6 இனால் குறைப்பு – ரூ. 283 இலிருந்து ரூ. 277
மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் குறைப்பு – ரூ. 185 இலிருந்து ரூ. 180
பெற்றோல் 92: விலையில் மாற்றமில்லை – ரூ. 299
சுப்பர் டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 313
மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 183

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version