•வாயை மூடி பேசாத நிலையில் இருப்பேன் என்று சவாலில் வெற்றி பெற்று வீட்டு ‘தல’ ஆனார் துஷார். ஆனால் பதவி கிடைத்தும் அதையேதான் செய்தார்.
துஷார் உஷாராக இல்லாததால் ‘தல’ பதவியை இழந்தார். கேப்டன் பொறுப்பை மறந்துவிட்டு அரோரா பின்னாலேயே சுற்றியதால் அவருடைய பதவி அரோகரா ஆயிற்று.
பிரதிக்ஷா வெஷம்.. ரம்யா வெஷம்.. வியன்னா.. வெஷம்.. பிக் பாஸ் வெஷம்.. விஜய்சேதுபதி வெஷம். என்கிற ரேஞ்சிற்கு புறணி பேசி புலம்பி டைம்பாஸ் செய்கிறார் பாரு.
பிக் பாஸ் வீடு டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ‘லக்ஸரி’ விருந்தை அனுபவித்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 11
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 16-10-2025 Vijay Tv Show- Day 11

