நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று(7) 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று(7) 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version