காதல் சேட்டை, புறணி, பொறாமை, வஞ்சம், வன்மம், வேலை செய்யாமல் டபாய்த்தல் என்று பிக் பாஸிற்கு உரிய அனைத்து கல்யாண குணங்களும் அவருக்கு இருக்கின்றன.

பாரு எப்படியும் டாப்-5-ல் வருவார். ஏனெனில் அவர்தான் இந்த சீசனின் கன்டென்ட் கிங். ஆனால் அவரது திறமை முழுக்க நெகட்டிவிட்டியாகத்தான் இருக்கிறதே ஒழிய, துளி கூட கிரியேட்டிவிட்டி இல்லை.

காதல் சேட்டை, புறணி, பொறாமை, வஞ்சம், வன்மம், வேலை செய்யாமல் டபாய்த்தல் என்று பிக் பாஸிற்கு உரிய அனைத்து கல்யாண குணங்களும் இருக்கின்றன

பாரு கம்மு ரொமான்ஸ் அலப்பறைகளை பிக் பாஸும் விசேவும் கண்டிப்பது போல் பாவனை மட்டுமே செய்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அப்போதுதான் ‘ச்சே.. என்னப்பா இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணுது..’ என்கிற எரிச்சலில் பார்வையாளர்கள் தொடர்ந்து பார்ப்பார்கள். ‘bad publicity is better than no publicity’ என்றொரு பழமொழி இருக்கிறது.

இன்னமும் மீதமிருக்கிற 9 வழக்குகளில் ஒரு வழக்கை மட்டுமே விசாரிக்க முடியும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் பிக் பாஸ். அதில் பெரிய கேஸ் என்று பார்த்தால், பாரு -கம்மு ரொமான்ஸ் காரணமாக வீட்டார் தண்டனை அனுபவிப்பது. மற்றதெல்லாம் சில்லறை கேஸ்கள்.

எனவே அனைவருமே கோரஸாக இந்த வழக்கைத்தான் விசாரிக்க வேண்டும் என்று முட்டையை இழந்த எரிச்சலில் கத்தினார்கள். ‘ஏன் இந்த வன்மம் குழந்தைகளா?’ என்று சிணுங்கினார் பாரு.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 68

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 68|12/12/2025

 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 67

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 68|11/12/2025

 

Share.
Leave A Reply

Exit mobile version