வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள்.

இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள்.

‘சாப்பாடு தருவதில் ரம்யா பாரபட்சமாக நடந்து கொண்டார்’ என்கிற புகாரை வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பதிவு செய்து கொண்டிருந்தார் திவாகர். (‘இவருக்கு இதுதான் வேலை!) அதைக் கேட்டு ஓடி வந்த ரம்யா, “நான் அப்படிச் செய்யலை. நீ எப்படி வேணா வெச்சிக்கோ. வாய் இருக்குன்னு இஷ்டத்திற்கு பேசாத” என்று சீறினார்.

ஒருவரிடம் இணக்கமாக பேசி விட்டு அடுத்த கணமே எப்படி உக்கிரமாக சண்டை போட திவாகரால் முடிகிறது என்பது தெரியவில்லை. பாருவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்து அவ்வப்போது சண்டைகளை உற்பத்தி செய்து காமிராக்களுக்கு தீனி போடுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 102

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP –102 |15/01/2026

 

Share.
Leave A Reply

Exit mobile version