– நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,
பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு – ரூ. 317
பெற்றோல் 95: ரூ. 340 – ரூ. 25 ஆல் அதிகரிப்பு – ரூ. 365
ஒட்டோ டீசல்: ரூ. 281 – ரூ. 22 ஆல் அதிகரிப்பு – ரூ. 303
சுப்பர் டீசல்: ரூ. 329 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு – ரூ. 353
மண்ணெண்ணெய்: ரூ. 182 – ரூ. 13 ஆல் அதிகரிப்பு – ரூ. 195

புதிய விலைகள்:
ஒட்டோ டீசல்: ரூ. 303
சுப்பர் டீசல்: ரூ. 353
பெற்றோல் 92: ரூ. 317
பெற்றோல் 95: ரூ. 365
மண்ணெண்ணெய்: ரூ. 195

Share.
Leave A Reply

Exit mobile version