– இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
12.5kg : ரூ. 3,690 – ரூ. 300 ஆல் அதிகரிப்பு – ரூ. 3,990
5kg : ரூ. 1,482 – ரூ. 120 ஆல் அதிகரிப்பு – ரூ. 1,602
2.3kg : ரூ. 694 – ரூ. 56 ஆல் அதிகரிப்பு – ரூ. 750
புதிய விலைகள் பின்வருமாறு:
12.5kg : ரூ. 3,990
5kg : ரூ. 1,602
2.3kg : ரூ. 750

