யாழில் பாடசாலை மாணவிகள் தொடர் பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்து
வைக்குமாறு ஊர்கா வற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட் டுள்ளார்.

அத்துடன் குறித்த அவ தூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப் பட்ட மாணமிகளின் உறவி னர் ஒருவரை கூரிய ஆயுத மொன்றால் வெட்டிக் காய படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காயலில் வைக்க நீதிமன்று உத்தரவிட் இள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின்
உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவாது புகைப்படம் மற்றும் இன்னொரு மாணவி யின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் ‘சீக்ரொக்’ சமூக ஊடகத்தில் கீழ்த்த ரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அவநூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவாது உறவினர் கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர் பில் விளவியுள்ளனர்.

இதன்போது அவதூறு பாப்பிய மாணவனின் தந்தையார் நியாயம் கேட்க சென்ற ஒருவரை கூரிய ஆயுதந்தால் தாக்கி காயப்படுத்திவதால் பாதிக்கப்பட்ட நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்

இவ்வாறான பின்னனியில் ஊகாவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசில இரு மாணமிகளின் பெற்றோகும் முறைப்பாடு செய்தி குந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணயை முன்னெடுத்த ஊர்காவற்றுறை சிறு குற்றப் பிரிவு பொலிசார் இரு.வரையும் கைது செய்து, நேற்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த இதன் போது மாணவனை சிறுவர் சிதிருந்த மையத்தில் 14 நாள்களும், மாண வனின் தந்தையை 14 நாள்களும் தடுத்து வைக்க நீதிவான உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version