ஸ்பெயின் நாட்டில் பட்டப்பகலில் ஏடிஎம் அறையில் ஒரு காதல் ஜோடி உடலுறவு புரிந்து கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தற்போது அந்த காதல் ஜோடி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளனர்.viedo, northern Spain, என்ற இடத்தில் உள்ள பிசியான சாலையில் ஒரு ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுக்க அடிக்கடி பொதுமக்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை ஒரு பெண், இந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கே அவர் அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய செய்தது. திருமணம் ஆகாத ஒரு காதல் ஜோடி நிர்வாண நிலையில் உடலுறவு கொண்டிருந்தனர்.
ஏடிஎம் மையம் முழுவதும் அவர்களுடைய உடைகள், செருப்புகள் மற்றும் உள்ளாடைகள், பெல்ட்டுகள் ஆகியவை சிதறிக்கிடந்தன. வெளியே வந்த இளம்பெண் உடனடியாக காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட காதல் ஜோடியினரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரபம் பரபரப்பு ஏற்பட்டது.
A couple were caught having sex inside a bank foyer next to the ATM machine