ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தம்புத்தேகம பொலிஸில் நேற்று முறையிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version