நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.
10-01-2015 07:24 PM
Comments – 0       Views – 134
தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் கே.பி. தமிழ்மிரரிடம் பிரத்தியேகமாக தெரிவித்தார்.

முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

– See more at: http://www.tamilmirror.lk/137423#sthash.nMrGwUe4.dpuf

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி.,  தெரிவித்ததாக  தமிழ் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் கே.பி.  தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கே.பி., தப்பிவிட்டார்: ராஜித்த எம்.பி தகவல்
10-01-2014
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் நுழைவாயில் வழியாக அவர், சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வைத்து சிறிலங்கா கைது செய்யப்பட்ட கே.பி சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பில், இருந்து வந்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டநிலையில், நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அவர் எங்கு சென்றார் என்ற விபரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெளியிடவில்லை.

உண்மையில் கே.பி இலங்கையைவிட்டு வெளியேறினால்…

புலிகளியக்கத்தை மீண்டும்  உயிர்ப்பிப்பாரா?

புலம்பெயர் தேசங்களில்  புலிகளின் பெயரில்  பணம் சேர்த்து   மில்லியனர்களாக  வலம்வரும்  சுத்துமாத்து தமிழ்தேசிய வாதிகளை  வெளிச்சத்துக்கு கொண்டுவருவாரா?

புலிகளின் தலைவர் மகிந்தவிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதை வெளிப்படுத்துவாரா?

புலிகளின் தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதுபோன்ற  விடயங்கள் கே.பிக்ககு மட்டுமே தெரிந்தவையாகும்.

இவற்றுகெல்லாம் விடைகிடைக்குமா?

Share.
Leave A Reply

Exit mobile version