“பவர் ஸ்ரார்” என்றழைக்கப்படும் “போலி ஸ்ரார்” தான் பலபேருக்கு தொப்பி (ஏமாற்றியதை) போட்டதை தன் வாயாலேயே ஒப்பு கொண்டதோடு, அதை பெருமையாகவும்.. அதேநேரம், தான் நினைத்த்தால் உடனடியாக யாரையும் ஏமாற்றி ஒருகோடி ரூபாய் பணம் சம்பாதிக்க முடியும் என்பதையும் துணிவாக சொல்லுவதை கேளுங்கள்.
இந்த “போலி ஸ்ரார்” பேர்வழி எவ்வளவு பேரை, எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைத்திருப்பார் என்பதை.. இவரின் பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இந்த மாதிரியான போ்வழிகளுக்கு “தொப்பி ஸ்ரார்” என்றுதான் பெயர் சூட்டவேண்டும்.
இவர்களை எப்படி இன்னும் வெளியில் விட்டுவைத்திருக்கிறார்கள்? போலிகளை போற்றும் உலகம் தானே இது.
“போலி ஸ்ரார்” தயாரிப்பாளர்களிடம் வாங்கி கட்டியதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள் (வீடியோவை முழுமையாக பாருங்கள்)
Thoppi Audio Launch | Vijay Sethupathi | Vemal | K Bhagyaraj