இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடனான குழுவினருக்கு  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று (16) ராஷ்டிரபதிபவனில் இராபோசன விருந்தளித்து கௌரவித்தார்.

ராஷ்டிரபதிபவன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இரு நாடுகளின் கலாசார நிகழ்வுகளினால் விருந்து வண்ணம் சேர்க்கப்பட்டது.

article_1424164420-03

– See more at: http://www.tamilmirror.lk/139954#sthash.6DBuJJlj.dpuf

Share.
Leave A Reply

Exit mobile version