பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸியான பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின் செக்ஸியான ஆசிய

பெண் என்ற விருதை வென்ற பிரியங்கா சோப்ரா, தற்போது, உலகின் செக்ஸியான பெண் என்ற விருதையும் வென்றுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில், பிரியங்கா 53 சதவீத வாக்குகளையும் தீபிகா படுகோனே 35 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
– See more at: http://www.tamilmirror.lk/140318#sthash.WlBvIrKS.dpuf

10th Annual Keep A Child Alive Black Ball

Share.
Leave A Reply

Exit mobile version