பல்கேரியாவில் ஸ்தரா ஸ்கோரா நகரில் இடம்பெற்ற திறந்தவெளி மணமகள் சந்தையொன்றில் இளம் ரோமா இன யுவதிகள் அவர்களது எதிர்கால கணவர்மாருக்கு விற்கப்பட்டனர்.
மேற்படி திருமண சந்தையானது அங்கு வருடமொன்றுக்கு 4தடவைகள் இடம்பெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு தமது மகன்மார் சகிதம் வரும் பெற்றோர் தமது மகன்மாருக்கு பொருத்தமான மணப்பெண்ணை சிறந்த விலையை கொடுத்து பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகின்றனர்.