பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியுடன் கிளிவெட்டி நலன் புரி நிலையத்தில் மக்கள் சந்திப்புடன் கூடிய கலந்துரையாடலின்போது சம்பூர் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் அதில் உள்ள தாமதம் மற்றும் இடையூறுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. –